கொழும்பு
-
மாவட்ட சனத்தொகை: 2,310,136
-
சனத்தொகை அடர்த்தி 3417 நபர்கள் / Km2
-
நிலப்பகுதி 699 Km2
-
பிறப்பு வீதம் 15.7 / 1000 சனத்தொகை
-
இறப்பு வீதம் 6.7 / 1000 சனத்தொகை
* ஆதாரம்: சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, 2012 (தற்காலிக)
-
சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகளின் எண்ணிக்கை: 18
-
மதிப்பிடப்பட்ட ஆண்டின் நடுப்பகுதியில் மொத்த சனத்தொகை: 1,867,769
-
மதிப்பிடப்பட்ட ஆண்டின் நடுப்பகுதியில் 30+ சனத்தொகை: 1,072,151
* ஆதாரம்: மருத்துவ புள்ளியியல் பிரிவு, சுகாதார அமைச்சு, 2021
|
|
கம்பஹா
-
மாவட்ட சனத்தொகை: 2,294,806
-
சனத்தொகை அடர்த்தி 1711 நபர்கள் / Km2
-
நிலப்பகுதி 1,387 Km2
-
பிறப்பு வீதம் 14.4 / 1000 சனத்தொகை
-
Death Rate 5.6 / 1000 சனத்தொகை
* ஆதாரம்: சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, 2012 (தற்காலிக)
-
சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகளின் எண்ணிக்கை: 16
-
மதிப்பிடப்பட்ட ஆண்டின் நடுப்பகுதியில் மொத்த சனத்தொகை: 2,428,443
-
மதிப்பிடப்பட்ட ஆண்டின் நடுப்பகுதியில் 30+ சனத்தொகை: 1,326,540
*வழக்கமான குடியிருப்பாளர்கள் இல்லாத BOI-கட்டுநாயக்க சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியை உள்ளடுக்கும்
* ஆதாரம்: மருத்துவ புள்ளியியல் பிரிவு, சுகாதார அமைச்சு, 2021
|
களுத்துறை
-
மாவட்ட சனத்தொகை: 1,217,566
-
சனத்தொகை அடர்த்தி 773 நபர்கள் / Km2
-
நிலப்பகுதி 1,598 Km2
-
பிறப்பு வீதம் 15.4 / 1000 சனத்தொகை
-
Death Rate 6.3 / 1000 சனத்தொகை
* ஆதாரம்: சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, 2012 (தற்காலிக)
-
சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகளின் எண்ணிக்கை: 13
-
மதிப்பிடப்பட்ட ஆண்டின் நடுப்பகுதியில் மொத்த சனத்தொகை: 1,289,543
-
மதிப்பிடப்பட்ட ஆண்டின் நடுப்பகுதியில் 30+ சனத்தொகை: 611,925
* ஆதாரம்: மருத்துவ புள்ளியியல் பிரிவு, சுகாதார அமைச்சு, 2021
|
|
|