எங்களைப் பற்றி

மேல்மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்துக்கு அன்புடன் வரவேற்கின்றௌம்
மேல்மாகாணத்தினுள் நோய் தடுப்புஇ நோய் பராமரிப்புடன் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கை அடிப்படையாக செயற்படுவது மாகாண சுகாதார சேவைகள் திணக்களத்தின் மூலமாகும். மாகாண சபை மூலம் அவர்களின் நகர எல்லைக்குள் மாகாண சபையின் வழிகாட்டலின் கீழ் சுகாதார சேவை வழங்குதல் ஏற்படுகின்றது. இதற்கு மேலதிகமாக இந்த மாகாணத்தினுள் மத்திய அரசுக்குரிய பயிற்சி வைத்தியசாலைஇ விN~ட வைத்தியசாலைஇ தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்துடன் தனியார் வைத்தியசாலை பெரிய எண்ணிக்கையாக அமைந்துள்ளது.

மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் தலைவராவதோடு அவருக்கு உதவூவதற்கு கொழும்புஇ கம்பஹாஇ களுத்துறை மாவட்டங்களுக்கு பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார சேவைகள் வழங்குவதற்கு மேலதிகமாக மாகாண சுகாதார திணைக்களத்தின் மூலம் மாவட்ட பெரிய வைத்தியசாலைஇ ஆதார வைத்தியசாலைஇ பிரதேச வைத்தியசாலைஇ ஆரம்ப வைத்திய சிகிச்சை பிரிவூ மற்றும் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகங்களில் நிர்வாக நவடிக்கை தொடர்புபடுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றது.

மேல்மாகாண சுகாதார திணைக்களத்தின் மூலம் மிகவூம் பல முக்கிய சேவைகள் வழங்கப்படும்.
பணிகள்
1. மேல் மாகாணத்தினுள் செயற்படும் நோய்த்தடுப்புஇ நோய் பராமரிப்பு மற்றும் சுகாதார மேம்பாடு நடவடிக்கைகளில் சிறந்த தொடர்பாடல் ஏற்படுத்தி அதன் மூலம் மாகாணத்தினுள் செயற்படுகின்ற சுகாதார சேவைகளின் உச்ச பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ளல்.
2. மாகாணத்தில் இருக்கின்ற சகல வைத்தியசாலைகள்இ நோய் சிகிச்சைகளால் முழுமையான தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக தேவையான பணிக்குழுஇ தேசிய மற்றும் வெளிநாட்டு பயிற்சி சந்தர்ப்பம்இ உபகரணம் மற்றும் சேவைகள் என்பவற்றை மேம்படுத்துதல்.
3. குழந்தை மற்றும் பிள்ளை சுகாதார நடவடிக்கைஇ தாய் சுகாதார நடவடிக்கைஇ தொழில் மற்றும் சுற்றாடல் சுகாதார நடவடிக்கைஇ உணவூக் கட்டுப்பாடு தொடர்பான சுகாதார நடவடிக்கை மற்றும் ஆரோக்கியம் பராமரிப்பு ஆகிய நோய்த்தடுப்பு பிரிவின் அடிப்படை நடவடிக்கை முறையான மற்றும் திட்டமிட்ட முறையில் மாகாணத்தினுள் செயற்படுத்துதல்.
4. சுகாதார அபிவிருத்தித் திட்டம் உருவாக்குதல்.
5. நோய் சிகிச்சை சேவைகள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கணிப்பீடு தொடர்பாக செயற்திட்டம் தயாரித்தல்.
6. மேல்மாகாணத்தின் சகல மக்களின் சுகாதாரத்தை உயர்த்துவதற்கு முன்னிற்றல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *