|
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுடன் ஒன்றிணைந்து, மேல் மாகாணத்தில் 7 மில்லியன் மக்களுக்கு தடுப்பு பராமரிப்பு சேவைகளை வழங்குகிறோம்.
இந்தச் சேவைகளுக்கு, மாகாண மட்டத்தில் விசேட சமூக வைத்திய நிபுணர் , பிராந்திய அளவில் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர், வைத்திய அதிகாரி (தாய் மற்றும் சேயின் ஆரோக்கியம்), வைத்திய அதிகாரி (தொற்றா நோய்கள்), வைத்திய அதிகாரி (மனநல மருத்துவம்), பிராந்திய பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் வைத்திய அதிகாரி (சுகாதார தகவலியல்) ஆகியோரால் வழங்கப்படும் வழிகாட்டுதல் மற்றும் உதவிகள்)
விரைவு இணைப்புகள்
|
|